பெயர்:ஆற்றல் அசோக்குமார்
தொகுதி: ஈரோடு
கட்சி: அஇஅதிமுக

அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்து மென்பொறியாளராக பணியாற்றியவர் இவர். அறக்கட்டளை ஒன்றின் மூலம் ஈரோட்டில் சமூக சேவையும் செய்து வருகிறார். 2022ம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது மாநில அம்மா பேரவை துணைச் செயலாளராக உள்ளார்.