பெயர்:ஹெச்.டி. குமாரசாமி
தொகுதி: மாண்டியா
கட்சி: ஜேடிஎஸ்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனான எச்டி குமாரசாமி, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறாமலேயே கர்நாடக முதல்வராக பதவியேற்ற அரசியல் சாமர்த்தியசாலி. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, தற்போது 2024 பொதுத் தேர்தலுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்.