பெயர்:கனிமொழி
தொகுதி: தூத்துக்குடி
கட்சி: திமுக

தமிழக முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் இந்தியாவின் புகழ் பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்து மறைந்த கருணாநிதியின் மகள் இவர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி. இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது திமுக-வில் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்