பெயர்:சவுமியா அன்புமணி
வாழ்க்கைத்துணை:அன்புமணி ராமதாஸ்
தொகுதி: தர்மபுரி
கட்சி: பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி. இயற்கை ஆர்வலராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டவர். பசுமைத்தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர். அதே பெயரில் மாத இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார்.