பெயர்:தமிழச்சி தங்கபாண்டியன்
வாழ்க்கைத்துணை:சந்திரசேகர்
தொகுதி: தென் சென்னை
கட்சி: திமுக

முன்னாள் அமைச்சர் வி.தங்கபாண்டியனின் மகள். எழுத்தாளர் மற்றும் கவிஞர். சென்னை ராணிமேரி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். திரைப்படத்துக்கும் பாடல் எழுதியுள்ளார். தென் சென்னையின் தற்போதைய எம்.பி. திமுகவில் தற்போது கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவராக இருக்கிறார்.