பெயர்: | திருமாவளவன் |
தொகுதி: | சிதம்பரம்(தனி) |
கட்சி: | விசிக |
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் பிறந்த இவர், 1988 முதல் 1999 வரை தடய அறிவியல் துறை உதவியாளராக பணியாற்றினார். பின்னர், முழுநேர அரசியலுக்கு வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரானார். 2 முறை சிதம்பரம் தொகுதியில் ஜெயித்து நாடாளுமன்றம் சென்றவர்.