பெயர்:விஜயபிரபாகரன்
தொகுதி: விருதுநகர்
கட்சி: தேமுதிக

மறைந்த நடிகர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் மகன் இவர். தந்தை உருவாக்கிய தனியார் பொறியியல் கல்லூரியின் செயலாளராக பணியாற்றியவர். தாயின் தலைமையின் கீழ் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார்.