பெயர்:நாம் தமிழர் கட்சி
பெயர்ச் சுருக்கம்:நாதக
தலைவர்:சீமான்

2010 ஆம் ஆண்டு சீமானால் தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர். இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். தமிழ் மற்றும் தமிழர் நலம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு போன்றவை இக்கட்சியின் முக்கிய கொள்கைகள் ஆகும்.

வேட்பாளர்கள் - 2024