பெயர்:கார்த்தி சிதம்பரம்
வாழ்க்கைத்துணை:ஸ்ரீநிதி
தொகுதி: சிவகங்கை
கட்சி: காங்.,

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் இவர். தாயார் நளினி சிதம்பரம், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர். தமிழக டென்னிஸ் விளையாட்டு ஆணையத்தில் துணைத் தலைவராக இருந்தவர். கடந்த தேர்தலில் வென்று சிவகங்கை தொகுதியின் தற்போதைய எம்.பியாக உள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினராக உள்ளார்.