பெயர்:காங்கிரஸ்
பெயர்ச் சுருக்கம்:காங்.,
நிறுவப்பட்டது:1885
தலைவர்:மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பெரிய கட்சிகளில் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வழிநடத்திய கட்சி, தற்போது இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.