பெயர்: | சசி தரூர் |
தொகுதி: | திருவனந்தபுரம் |
கட்சி: | காங்., |
எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் சர்வதேச ஊழியர் என பன்முகங்கள் கொண்ட சசி தரூர், தற்போது திருவனந்தபுரம் தொகுதி மக்களவை எம்பியாக மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான சசி, தற்போது 4வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.