பெயர்:தமிழிசை சௌந்தரராஜன்
வாழ்க்கைத்துணை:Dr. சௌந்தரராஜன்
தொகுதி: தென் சென்னை
கட்சி: பாஜக

அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர். தந்தையின் சகோதரர் ஹெச்.வசந்தகுமாரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். தமிழக பாஜக தலைவராக இருந்தவர், தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்தவர், அதனை ராஜினாமா செய்துள்ளார்.