பெயர்:பாரதிய ஜனதா கட்சி
பெயர்ச் சுருக்கம்:பாஜக
நிறுவப்பட்டது:1980
தலைவர்:ஜெ. பி. நட்டா

நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற பிரதிநிதித்துவ அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை தலைமை தாங்கி வழிநடத்துகிறது.

வேட்பாளர்கள் - 2024