அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தொடங்கிய கட்சி. தென்தமிழக பகுதிகளில் அதிக ஆதரவாளர்களுடன் திகழ்கிறது.