திமுக கூட்டணி

போட்டியிடங்கள்: 40

தேசிய அளவில் INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, தனது தலைமையில் தமிழ்நாட்டுக்குள் அமைத்துள்ள கூட்டணி இது. விசிக, மநீம உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன

கூட்டணி கட்சிகள்